G.O 708 - 2026ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் - Gov't Leave List 2026 - Asiriyar.Net

Tuesday, November 11, 2025

G.O 708 - 2026ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் - Gov't Leave List 2026

 




2026 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அட்டவணை


தமிழ்நாடு அரசு, 2026 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மாநில அரசின் உள்துறைத் துறை சார்பில், முதன்மைச் செயலர் என். முருகானந்தம் கையெழுத்திட்ட உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அரசு உத்தரவின்படி, மொத்தம் 24 நாட்கள் 2026 ஆம் ஆண்டில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அரசுத் துறைகள், அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். 





Click Here to Download -  G.O 708 - Gov't Holidays & Leave List 2026 - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad