பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் ஜனவரி மாதம் நடைபெறும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தினை தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்க தகுதியாக 01.09.2025 தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் நாளை நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்பத் தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது
Click Here to Download - Special TET - Notification & Instructions - Pdf


No comments:
Post a Comment