சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு எதிரான வழக்கு தள்ளுபடி - Asiriyar.Net

Wednesday, November 19, 2025

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு எதிரான வழக்கு தள்ளுபடி

 



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது 

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அரசாணை எண் 231 நாள் : 13.10.2025 ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில்

WP (MD ) No 33058/2025 வழக்கு தொடரப்பட்டு உள்ளது .இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது 

இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கலையில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு இன்று நவம்பர் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



No comments:

Post a Comment

Post Top Ad