TRUST - New Hall Ticket - DGE Proceedings - Asiriyar.Net

Friday, November 28, 2025

TRUST - New Hall Ticket - DGE Proceedings

 




29.11.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறயிருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUSTS ) 


தித்வா புயல் காரணமாக 06.122025 அன்று ( சனிக்கிழமை ) நடத்தப்படவுள்ளது என்ற விவரத்தினை இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணாக்கர்கள் அறியும் வண்ணம் , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கிட வேண்டும் . 


மேலும் , புதிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை 01.12.2025 முதல் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம் மாணாக்கர்களுக்கு வழங்க அறிவுறுத்துவதோடு , தங்கள்வசமுள்ள மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் வரை பாதுகாப்பான முறையில் வைத்திருக்குமாறும் கொள்கிறேன்.


Click Here to Download - DGE -  TRUST New Hall Ticket  - Director Proceedings - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad