Special TET (Inservice) - Online விண்ணப்பிக்க தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டியவை - Asiriyar.Net

Thursday, November 20, 2025

Special TET (Inservice) - Online விண்ணப்பிக்க தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டியவை

 




TET EXAM (Inservice) online விண்ணப்பிக்க தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டியவை:*


1. அனைத்து கல்விச் சான்றுகள்


2. பட்டச் சான்றுகள்


3. சாதிச் சான்று


4. பணி நியமன நாள் விவரம்


   5.    Teacher   Emis ID  No


6. IFHRMS  No


7. போட்டோ


8. Annexure-1 ( service certificate )


9. School UDISE NUMBER


10. Exam fee details


ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ளல்


சிறப்பு TET எழுத BEO அலுவலரிடம் வாங்க வேண்டிய service certificate படிவம் - Click Here




No comments:

Post a Comment

Post Top Ad