அதி கனமழை முன்னெச்சரிக்கை : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை - Asiriyar.Net

Friday, November 28, 2025

அதி கனமழை முன்னெச்சரிக்கை : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை

 



அதி கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக,


திருவாரூர்,

மயிலாடுதுறை, 

புதுக்கோட்டை


ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( நவ .28 ) மதியம் அரை நாள் விடுமுறை அறிவிப்பு.



No comments:

Post a Comment

Post Top Ad