தமிழக ஓய்வூதியத் திட்டம்' என்ற பெயரில், தமிழ்நாடு அரசு இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு? - Asiriyar.Net

Thursday, November 20, 2025

தமிழக ஓய்வூதியத் திட்டம்' என்ற பெயரில், தமிழ்நாடு அரசு இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு?

 



பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கம் பழைய ஓய்வு ஊதிய திட்டம் வேண்டி போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 


அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு என்று தனியாக தமிழக அரசு ஓய்வூதிய திட்டம் என்ற பகுதியரில் திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது


அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அத்தனைய அம்சங்களும் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இடம்பெருமா என்று அரசு ஊழியர்கள் சார்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை, 'தமிழக ஓய்வூதியத் திட்டம்' என்ற பெயரில், தமிழ்நாடு அரசு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க உள்ளதாக தகவல்.

No comments:

Post a Comment

Post Top Ad