கனமழை காரணமாக (24.11.2025 - திங்கட்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்ட விவரங்கள்
காலை ஏழு முப்பது நிலவரப்படி 15 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்
கடலூர் - பள்ளிகள் மட்டும்
கள்ளக்குறிச்சி - பள்ளிகளுக்கு விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம் - பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி - பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தென்காசி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
பாண்டிச்சேரி, காரைக்கால் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


No comments:
Post a Comment