JACTTO GEO - காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. - Asiriyar.Net

Tuesday, November 25, 2025

JACTTO GEO - காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.

 




ஜனவரி 6 ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

டிச .11 - 12 தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெறும் ஜாக்டோ ஜியோ


ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு





ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்


ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முடிவு


``ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுத்து வருகிறது''


டிச.11 - 12 தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டம்


சென்னையில் டிச.27ம் தேதி வேலைநிறுத்த மாநாடு நடைபெறும்




No comments:

Post a Comment

Post Top Ad