மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் குறித்த முக்கிய அறிவிப்பு. - Asiriyar.Net

Monday, November 24, 2025

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் குறித்த முக்கிய அறிவிப்பு.

 



கரூர் மாவட்டத்தில் 25-11-2025 அன்று மாநில அளவிலான 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுமிடத்தில் 3000-க்கும் அதிகமாக மாணவர்கள்,பெற்றோர்கள்,அலுவலர்கள் பிற தொடர்புடையவர்கள் ஒன்று கூட இருப்பதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த இணையதளத்திற்கு சென்று உடன் விபரங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad