மாநிலக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.. G.O 251 & 252 - 05.11.2025
இரண்டு அரசாணைகள் வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
1 முதல் 8 வகுப்பு வரை பாடத்திட்டங்கள் முதல் கட்டமாக மாற்றி அமைக்கப்படும்.
மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028 ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வரும்.
இரண்டாம் கட்டமாக 9-12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

No comments:
Post a Comment