திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 06.11.2025 ) விடுமுறை அறிவிப்பு.
மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று 06.11.2025 கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது .
- மு.க.அ, திருப்பத்தூர்
No comments:
Post a Comment