EMIS வலைதளத்தில் பள்ளியின் மின் இணைப்பு விவரத்தினை பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை - Asiriyar.Net

Tuesday, February 6, 2024

EMIS வலைதளத்தில் பள்ளியின் மின் இணைப்பு விவரத்தினை பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை

 



நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை (மின் இணைப்பு எண் + மின் அட்டை முதல் பக்க நகல்) EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை


 குறிப்பு:


11 அல்லது 12 இலக்க மின் இணைப்பு எண்ணினை முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும்.


EB Number (11 Digit) or (12 Digit) = Region Code (2 Digit) + Section (3 Digit) + Distribution (3 Digit) + Service Number (3 Digit) or (4 Digit)


🔗 அதற்கான நேரடி லிங்க்

https://emis.tnschools.gov.in/school/ebconnection



Post Top Ad