1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்
வழிகாட்டுதல்கள் :
1. குழந்தைகளின் தரநிலை அறிக்கை , பருவ இறுதியில் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும் .
2. பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெறப்பட வேண்டும் .
3. ஒவ்வொரு பருவ இறுதியிலும் தரநிலை அறிக்கையினைப் பெற்றோருக்கு அளிக்கும்வகையில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் .
இணைய முகவரி : emis.tnschools.gov.in . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான தரவுகளை EMIS வலைத்தளத்திலிருந்து 08.02.2024 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான காணொலி இணைப்பு
Click Here to Download - Class 1-5 Report Card Guidelines - Pdf
No comments:
Post a Comment