11,12ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு 2முறை பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, February 20, 2024

11,12ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு 2முறை பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு

 



தேசியக் கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். 2 முறை நடத்தப்படும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 2 மொழி பாடங்களை படிக்க வேண்டும். அதில் ஒரு மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை படி, பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad