TETOJAC மாநில செய்தி அறிக்கை , நாள் : 21.02.2024 . - Asiriyar.Net

Thursday, February 22, 2024

TETOJAC மாநில செய்தி அறிக்கை , நாள் : 21.02.2024 .

 




செய்தி அறிக்கை :

தமிழ்நாடு நடவடிக்கைக்குழு  தொடக்கக்கல்வி ஆசிரியர் டிட்டோஜாக் பேரமைப்பின் இயக்கங்களின் கூட்டு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 20.02.2024 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை கூட்ட அரங்கில் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் தலைமையில் , மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசாணை எண் : 243 பள்ளிக்கல்வி ( EE1 ( 1 ) ) துறை , நாள் : 21.12.2023 தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


Click Here to Download - TETOJAC Letter (21.02.2024) - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad