22.02.2024 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும்
கடந்த மூன்று நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை செய்து முடிவுக்கு கொண்டு வராத காரணத்தினால் நாளை 22.02.2024 முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும் ( அரசு கொடுக்கும் உணவை புறக்கணித்து) போராடவிருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
No comments:
Post a Comment