காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 29, 2024

காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு.

 



10- நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்களை  நேரில் அழைத்துப் பேசி முதல்வர் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றும் வரை இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும்.


Click Here to Download - SSTA PROTEST PRESS NEWS 28-Feb-2024 - Pdf



Post Top Ad