TETOJAC - 15.02.2024 - தீர்மானங்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 16, 2024

TETOJAC - 15.02.2024 - தீர்மானங்கள்

 




தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் )


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் ( டிட்டோ ஜாகி ) மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 15.02.2024 வியாழன் இரவு 7 மணி முதல் 9 மணி வரை காணொளி வழியாக நடைபெற்றது . கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளருமாகிய மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோ ஜாகி மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள்


Click Here to Download - TETOJAC Resolutions (15.02.2024) - Pdf



Post Top Ad