ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு - Lab Asst Duties - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 20, 2024

ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு - Lab Asst Duties - Director Proceedings

 



பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல் , செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல் , அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் , மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன .


Click Here to Download - Lab Asst Duties - Director Proceedings - Pdf



Post Top Ad