Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, February 20, 2024

DPI வளாகத்தில் போராட்டம் - 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது

 



சென்னை DPI வளாகத்தில் 2ம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது போலிசார் கைது செய்யப்பட்டு மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லபடுகின்றனர்..தொடர்ந்து பல மாவட்டங்களிலும் இருந்து ஆசிரியர்கள் DPI நோக்கி வந்த வண்ணம் உள்ளர்


No comments:

Post a Comment

LightBlog