JACTTO GEO (15.02.2024) வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - Asiriyar.Net

Wednesday, February 14, 2024

JACTTO GEO (15.02.2024) வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

 




முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு.


நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோவின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது . சம வேலைக்கு சம ஊதியம் , பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் , இன்று முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார் . முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து , போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது .


No comments:

Post a Comment

Post Top Ad