மே 31க்குள் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், புதிய ஆசிரியர்கள் நியமனம் - Asiriyar.Net

Wednesday, February 28, 2024

மே 31க்குள் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், புதிய ஆசிரியர்கள் நியமனம்

 



:'அரசு பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலியிடங்களில், ஒவ்வொரு ஆண்டும் மே 31க்குள் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது.


ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, பொதுவான கால அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.


அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், ஜன., 31க்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்; ஏப்., 30க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.


மே 31க்குள் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை ஜூன் 30க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad