Unit Transfer ஆணை பெற்ற ஆசிரியர்களை 31.5.2024 அன்று பணிவிடுப்பு செய்திட உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 29, 2024

Unit Transfer ஆணை பெற்ற ஆசிரியர்களை 31.5.2024 அன்று பணிவிடுப்பு செய்திட உத்தரவு - Director Proceedings

 




தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31.5.2024 அன்று உரிய அலுவலர்களால் பணிவிடுப்பு செய்திடவும் , மாறுதல் பெற்ற உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி திறக்கும் நாளன்று பணியில் சேரும் வகையில் பணிவிடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .


Click Here to Download - 2022-23 - Unit Transfer Counseling reg - Director Proceedings - Pdf



Post Top Ad