G.O 52 - பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு - அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 26, 2024

G.O 52 - பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு - அரசாணை வெளியீடு

 




பள்ளிக்கல்வி - பொது இயக்ககம் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் , 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் விதி 3 ( பணி நியமன முறை ) மற்றும் விதி 6 ( இட ஒதுக்கீடு ) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வெளியிடப்படுகிறது.


Click Here to Download - G.O 52 - Promotion For Rural Librarians - Pdf



Post Top Ad