ஜாக்டோ - ஜியோவுக்கு கடும் எதிர்ப்பு பொங்கும் அரசு ஊழியர் , ஆசிரியர்கள் - Asiriyar.Net

Friday, February 16, 2024

ஜாக்டோ - ஜியோவுக்கு கடும் எதிர்ப்பு பொங்கும் அரசு ஊழியர் , ஆசிரியர்கள்

 

பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச ' கோரிக்கையை வலியுறுத்தி இன்று நடைபெறுவதாக இருந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ நேற்று வாபஸ் பெற்றது.


இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.


இது தொடர்பாக ஒரு ஆசிரியர் வெளியிட்ட பதிவு சமூகவலைதளங்க ளில் வைரலாகி வருகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad