G.O 44 - அரசு நிதயுதவி பள்ளிகளில். ஆசிரியர்களின் நேரடி நியமன உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியீடு. - Asiriyar.Net

Saturday, February 24, 2024

G.O 44 - அரசு நிதயுதவி பள்ளிகளில். ஆசிரியர்களின் நேரடி நியமன உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியீடு.

 


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது




தமிழ்நாடு - அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது






No comments:

Post a Comment

Post Top Ad