தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜேக் )
மாநில அமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.2023 தொடக்கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தும் கடும் பாதிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம்
No comments:
Post a Comment