12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Asiriyar.Net

Thursday, February 29, 2024

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 




12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நாளை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான 12-ம் வகுப்பு இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad