சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். டி.பி.ஐ. வளாகத்தில் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment