Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, February 13, 2024

திட்டமிட்டபடி போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 



திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.


பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும்.


பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்.


ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.


No comments:

Post a Comment

LightBlog