துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்.,21 முதல் கோடை விடுமுறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 31, 2020

துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்.,21 முதல் கோடை விடுமுறை





துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு ஏப்.,21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, ஏப்.,?ல் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது. ஏப்.,20ல் தேர்வு முடிவடைகிறது. ஏப்.,21 முதல் கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர்கள் ஏப்.,30 வரை பள்ளிக்கு வர வேண்டும். மே மாத இறுதியில், பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை, ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி செல்லவும், பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.



Post Top Ad