கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக வருகை புரிந்த 2000 ஆசிரியர்களுக்கு விளக்க கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!! - Asiriyar.Net

Wednesday, January 29, 2020

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக வருகை புரிந்த 2000 ஆசிரியர்களுக்கு விளக்க கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!!



*பள்ளிக்கு தாமதமாக வந்த  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது*

தமிழகம் முழுவதும் நோட்டீஸ் வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர்.

இது குறித்து விளக்கம் தராதவர்கள் மீது 17-ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பு உள்ளது.




Post Top Ad