ATSL - 2020 முதன்மைத் தேர்வு - உங்கள் கவனத்திற்கு!!
*🖥ATSL 2020 முதன்மைத்தேர்வு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் 10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடைபெறவுள்ளது.*
*🖥இந்த தேர்வு ஒரு நாளில் 2 session ஆக நடைபெறும்.*
*🖥முற்பகல் Session காலை 9.00 மணி முதல் 1 .00 மணி வரை. பிற்பகல் Session பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை.*
*🖥ஒரு Session க்கு (4 மணி நேரம்) ஒரு வினாத்தாள் live ஆக இருக்கும்.*
*🖥மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக Username மற்றும் Password ஐப் பயன்படுத்தி login செய்ய வேண்டும்.*
🖥 http://exams.tnschools.gov.in *இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-ஐ Login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு Password மாணவர்களின் EMIS ID-ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.*
*🖥உதாரணமாக – ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில், அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID, அதில் இறுதியாகவுள்ள 0018-வுடன் "@" symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2005 எனில் அந்த மாணவரின் Password 0018@2005 ஆகும்.*
*🖥மாணவரின் EMIS ID, பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.*
*🖥EMIS இணையதளத்தில் Student Menu வில் உள்ள Students list option ஐப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களின் EMIS ID-களையும் printout எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.*
*🖥மாணவர்கள் தேர்வு எடுக்கும் போது ஏதேனும் இடையூரினால் தேர்வு தடைபட்டால் மீண்டும் தேர்வை முதலிலிருந்து எடுக்க வேண்டும்.*
*🖥தேர்வை முடித்து Complete Test கிளிக் செய்தவுடன் தானாக logout ஆகிவிடும்.*
_By_
*_STATE EMIS TEAM_*
*ATSL - 2020 ONLINE EXAM*
*Important Note:*
*Some schools still have doubt regarding Online Exam website address. Many people are still trying to take the exam in TNTP or EMIS website*
*Kindly communicate to all govt high & higher secondary Hm's & Teachers that this Online Exam will be conducted only through* http://exams.tnschools.gov.in/ *Kindly forward this message to avoid confusions about the exam portal.*
*STATE EMIS TEAM*
*29th Jan 2020*