பொது தேர்வு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.. கோரிக்கையை ஏற்ற அமைச்சர்..!! - Asiriyar.Net

Wednesday, January 29, 2020

பொது தேர்வு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.. கோரிக்கையை ஏற்ற அமைச்சர்..!!






ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை றது செய்வதை குறித்து கல்வியாளர்களுடன் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும். என்ற கோரிக்கையை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்றுக்கொண்டுள்ளதாக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.


அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தனர்.


Post Top Ad