பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவு!!