ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் பதவியிலிருந்து திரு.இரா.சுதன் IAS, விடுவிப்பு
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம்பகவத்துக்கு தமிழக அரசு கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் பதவியில் இருந்து இரா.சுதன் ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment