சி, டி பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.
தமிழக அரசு பணியாளர்களின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் போனஸ் தமிழக அரசு அறிவித்துள்ளது
அதேபோல் பகுதிநேர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் போனஸ் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment