மழை விடுமுறை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Asiriyar.Net

Tuesday, December 13, 2022

மழை விடுமுறை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு  விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இன்று பள்ளிகளுக்கு சென்று கட்டிடத்தின் நிலைத்தன்மை, வளாக தூய்மை, கழிப்பிட வசதி குறித்து சோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.Post Top Ad