தமிழக பள்ளிக்கல்வித் துறை WWF India துணையுடன் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. இதற்கான மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செயல் முறை பயிற்சி மற்றும் துவக்க விழா கடந்த மாதம் 28 ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேவையான வழிகாட்டுமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - CoSE - Mission Eeyarkai - Commissioner Proceedings - Pdf
No comments:
Post a Comment