G.O 149 - ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு - அரசாணை (20.07.2018) - Asiriyar.Net

Thursday, December 29, 2022

G.O 149 - ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு - அரசாணை (20.07.2018)

 




தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை வெளியீடு.


Click Here to Download - G.O  149 (20.07.2018) - Pdf


Post Top Ad