பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Asiriyar.Net

Wednesday, December 7, 2022

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 

09.12.2022 அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.


No comments:

Post a Comment

Post Top Ad