10.03.2020க்கு முன்னர் உரிய முன் அனுமதி பெற்று உயர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம். RTI பதில்
அரசாணை நிலை எண்.39 பணியாளர் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை உரிய முன்அனுமதி பெற்று உயர்க்கல்வி பயின்றவர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்பான தகவல் அளிக்கவும்.
நாள்.09.03.2020 முதல் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர்க்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
G.O 116
மேலும் அரசாணை நிலை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை நாள்.15.10.2020இன்படி 10.03.2020க்கு முன்னர் துறை அலுவலரிடம் முன்அனுமதி பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் நிதிதுறையின் ஒப்புதல் பெற்று உயர்க்கல்வி பயின்றதற்கான ஊக்க ஊதியம் வழங்கலாம் எனத் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது என்ற விரவம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
பொதுத்தகவல் வழங்கும் இலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மே.நி.க) முதன்மைக் கல்வி அலுவலகம் இராமநாதபுரம்.
No comments:
Post a Comment