எண்ணும் எழுத்தும் - Term 3 - Training For Teachers - Date Announced - SCERT Proceedings - Asiriyar.Net

Friday, December 16, 2022

எண்ணும் எழுத்தும் - Term 3 - Training For Teachers - Date Announced - SCERT Proceedings

 

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.


02.01.23 முதல் 04.01.23 வரை - 3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது..


கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு SCERT இயக்குநரின் செயல்முறைகள்


Click Here to Download - Term 3 - Training  Date - SCERT Proceedings - Pdf
Post Top Ad