இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 29, 2022

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

 
இடைநிலை ஆசிரியரின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்


ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது என்றும் விளக்கம்


Post Top Ad