பொங்கல் பரிசு ரூ.1000 - முதல்வர் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, December 22, 2022

பொங்கல் பரிசு ரூ.1000 - முதல்வர் அறிவிப்பு

 
பொங்கல் பரிசு - ரூ.1000 அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 

ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை 

ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Post Top Ad