13.12.2022 - அனைத்து CEOகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள உத்தரவு - School List - Asiriyar.Net

Friday, December 9, 2022

13.12.2022 - அனைத்து CEOகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள உத்தரவு - School List

 



பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 12.12.2022 மற்றும் 13.12.2022 ஆகிய நாட்களில் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 


மேற்கண்ட ஆய்வு கூட்டத்தில் அன்று பட்டியலில் தலைமை ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஆகவே 13.12.2022 அன்று காலை 11 மணிக்கு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click Here to Download - CEOs Meeting - HMs School List - Pdf


Click Here - Review Meeting For All CEO's - Agenda - Commissioner Proceedings



No comments:

Post a Comment

Post Top Ad