பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் (08.12.2022), நாளை (09.12.2022) விடுமுறை அறிவிப்பு (வேலூர்) - Asiriyar.Net

Thursday, December 8, 2022

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் (08.12.2022), நாளை (09.12.2022) விடுமுறை அறிவிப்பு (வேலூர்)

 

வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


Post Top Ad