ICT Training - இதுவரை பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 4ஆம் கட்ட பயிற்சி தேதி அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 9, 2021

ICT Training - இதுவரை பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 4ஆம் கட்ட பயிற்சி தேதி அறிவிப்பு.

 



14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க,  நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


Click Here To Download - 4th Batch ICT Training Schedule & SPD Proceedings - Pdf





Post Top Ad