பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக அனுசரிப்பது மற்றும் உறுதிமொழி மேற்கொள்வது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.